இதோ சில உண்மைகள் :
- பஞ்சாப் இந்தியாவின் மிகக் குறைவான வேளாண் உற்பத்தித் திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்று … ஒரு ஹெக்டேருக்கு வேளாண் – ஜிடிபி அளவில் பார்த்தால் இந்திய அளவில் பதினோராவது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் .( பார்க்க படம்..) ..இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால் , எல்லாவித கட்டுக்கதைகளையும் மீறி 99 % விவசாய நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெற்ற பஞ்சாப் விவசாயிகள் தான் இன்னும் மிகப் பழமையான முறையிலேயே விவசாயம் செய்து வருபவர்கள் ….
- ஆனால் இவ்வளவு திறமையற்றவர்களாக பஞ்சாபி விவசாயிகள் இருந்தபோதிலும் இந்த வருடம் ( 2020 ) ஒவ்வொரு பஞ்சாபி விவசாயக்குடும்பமும் ரூபாய் 1.22 லட்சம் மானியமாகப் பெற்றுள்ளது..
- இப்படி மக்களின் வரிப்பணம் பஞ்சாப் விவசாயிகளுக்கு மானியமாக அள்ளித் தரப்படுவதால் இந்திய அளவில் பஞ்சாப் விவசாயிகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் விட 2.5 மடங்கு அதிக வருமானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்…
இது நியாயமே இல்லை… மிகக் கடினமாக உழைக்கும் , பொறுப்புள்ள , திறமையுள்ள நாட்டின் பிற பகுதி விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைக்கும் போது பஞ்சாபி விவசாயிகள் தங்களுக்கு கிடைக்கும் அளவுக்கு அதிகமான பணத்தை சொகுசான வாழ்க்கையில் வீணடிக்கிறார்கள்…
இந்திய அளவில் 1.45 கோடி விவசாயக் குடும்பங்களை விட , பஞ்சாபில் வசிக்கும் 10 லட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள் தரப்பட வேண்டும் ? இது இப்படித் தங்களை சலுகை பெற்றவர்களாக நினைத்துக்கொள்ளும் திறமையற்ற பஞ்சாபி விவசாயிகளுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளி விடுவது சிறிதும் பொறுப்பற்ற செயல் ஆகும் …
தற்போது நியாயமற்ற போராட்டங்களில் ஈடுபட்டுவரும் பஞ்சாப் விவசாயிகளுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆதரவளிப்பது நியாயமற்றதாகும்..தங்கள் முன் நிற்கும் குரூரமான யதார்த்தத்தை பஞ்சாபிகள் , குறிப்பாக சீக்கியர்கள் எதிர்கொண்டே ஆகவேண்டும்…
1965 ஆம் ஆண்டு பஞ்சாப் தான் இந்திய அளவிலேயே அதிக அளவிலான தனிநபர் வருமானம் உள்ள மாநிலமாக இருந்தது …இன்று அது 13 வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது …இந்த வீழ்ச்சி மேலும் அதிகரித்துக் கொண்டேதான் போகும் …காரணம் , மற்ற மாநிலங்கள் நவீனமயமாக்குதலில் அதிக கவனம் செலுத்துகின்றன… பிற மாநிலங்களில் வசிக்கும் குடிமக்கள் தங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்காக நவீன வழிமுறைகளைக் கையாண்டு முன்னேறி வரும் போது பஞ்சாப் இன்னும் பின்தங்கியே தான் இருக்கிறது …இன்னும் வெளிப்படையாக சொல்வதானால் ஜார்கண்ட் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச்சேர்ந்த விவசாயிகள் மிகக் கடுமையாக உழைத்து நேர்மையாக வாழும்போது அவர்கள் ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக சீக்கிய விவசாயிகள் மாறிவிட்டார்கள்…
நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும் … - இந்தியா தனக்குத் தேவையான உணவு தானியங்களை விட கிட்டத்தட்ட இரண்டரை மடங்கு அதிகம் உற்பத்தி செய்கிறது ..நம் நுகர்வு 41 மில்லியன் டன்கள் மட்டுமே…நாம் உற்பத்தி செய்வதோ 97 மில்லியன் டன்கள்…
- இவ்வளவு அதிகப்படியான தானியத்தை இந்தியர்களும் நுகர்வதில்லை …மற்ற நாடுகளும் வாங்குவதில்லை …ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தானியங்கள் சேமிப்புக்கிடங்குகளில் மக்கி வீணாகின்றன…
- இதற்கு மேலும் ரவுடிகள் போல் நடந்து கொள்ளும் பஞ்சாபி விவசாயிகளிடம் அரசே முன்வந்து தானிய கொள்முதல் செய்வது நிச்சயம் கிரிமினல் குற்றமாகும்..
- மத்திய மாநில அரசுகள் உடனடியாக பஞ்சாபிகளிடம் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் …அவர்கள் தாங்கள் விரும்பும் இடைத்தரகர்களிடமே தங்கள் உற்பத்திப் பொருளை விற்றுக்கொள்ளட்டும்….இதன் மூலம் மிச்சமாகும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை நாடு முழுக்க பல்வேறு நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம் …
- தனிப்பட்ட முறையில் பார்த்தால் ஒவ்வொரு இந்தியரும் இன்னும் ஒரு வருடத்திற்கு கோதுமை உணவை எடுத்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் …பஞ்சாபில் இருந்து அரிசி வாங்குவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- இந்தியர்கள் தங்கள் உணவில் பருப்பு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்..இதன் மூலம் தமிழ்நாடு , பீகார் , ஜார்கண்ட் , உத்தர்கண்ட் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதி விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரும்…
தங்கள் ஊதாரித்தனமான வாழ்க்கைத்தரத்திற்காக நாட்டின் பிற பகுதி மக்களின் உழைப்பு வீணடிக்கப்படுவதை , திறமையற்றவர்களாக இருந்தும் சலுகை பெற்றவர்களாக தங்களை நினைத்துக்கொண்டிருக்கும் பஞ்சாப் விவசாயிகள் உணர்ந்தே ஆகவேண்டும்.
மிக சிறப்பாகத் தமிழாக்கம்.