50000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
300 கோடி பட்ஜெட் உடைய #எந்திரன் படத்தை உலகில் உள்ள பணக்கார நிறுவனங்கள் எல்லாம் தயங்கிய பொழுது , அதை வாங்கும் கேபாசிடி இருக்கும் பொழுது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
நோக்கியா நிறுவனம் 3000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதம் மாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் பொண்டாட்டி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் #மோடி_அரசு தான்.. நல்ல கதையா இருகே!!
திமுகவினர் நடத்துவதும் கார்ப்பரேட் நிறுவனம் தானே என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
சன்நெட்வொர்க்கும்கார்ப்பரேட்
கம்பெனிதான்பா.
காரபரேட்_DMK..
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















