Thursday, April 2, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

நரேந்திர மோடி இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்கின்றார் நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கருத்து.

Oredesam by Oredesam
January 17, 2021
in உலகம், செய்திகள்
0
சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.
FacebookTwitterWhatsappTelegram

நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் என்பவரின் கருத்து:

நரேந்திர மோடியின் ஒரே நோக்கம், இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்குவதே. இவரைத் தடுக்காவிட்டால், எதிர்காலத்தில் இந்தியா உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் விட மிகச் சக்தி வாய்ந்த தேசமாக மாறும். அது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாவை ஆச்சரியப்படுத்தும்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

நரேந்திர மோடி ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிக் கடந்து செல்கிறார். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்பது யாருக்கும் தெரியாது.

சிரிக்கும் முகத்தின் பின்னால், ஒரு ஆபத்தான தேசபக்தர். அவர் உலகின் அனைத்து நாடுகளையும், தன் தேசமான இந்தியாவின் நலனுக்காகப் பயன்படுத்துகிறார்.

பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானுடனான அமெரிக்க உறவை அழித்துவிட்டார்.

வியட்நாமுடன் கூட்டணியை உருவாக்கி, சீனாவின் வல்லரசுக் கனவை உடைத்து, மூன்று நாடுகளின் பயன்பாட்டை நரேந்திர மோடி உருவாக்கிவிட்டார்.

வியட்நாமுக்கும் சீனாவிற்கும், கடற்பரப்பில் எண்ணெய் எடுப்பதில் நீண்ட காலமாக உள்ள தகராறை இந்தியாவிற்குச் சாதகமாக்கி,
இந்தியாவின் துணையுடன், வியட்நாம் சீனாவின் தெற்குக் கடற்பரப்பில் எண்ணெய் உற்பத்தி செய்யத் தொடங்கியது.

அதன் எண்ணெய் அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்குகிறது. இதற்கு அமெரிக்கா வேறு ஆதரவு. பாகிஸ்தானை ஒரு ஏழை நாடாக மாற்றிவிட்டார்.

ஈரானின் துறைமுகத்தைத் தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து விட்டார்.

ஆஃப்கானிஸ்தான் எல்லையில், பாகிஸ்தானைப் பிரிக்கும் பகுதிக்கு மிக அருகில், ஒரு இந்திய இராணுவ நிலையத்தை உருவாக்கி உள்ளார்.

இந்திய வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில், ஈரான் மூலம் (பாகிஸ்தானை விட்டுவிட்டு) ஆஃப்கானிஸ்தானுக்குச் செல்லும் பாதையையும் கட்டியுள்ளார்.

நரேந்திர மோடியின் ஆசைகள் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. 370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்துச் செய்து விட்டார்.

ஒரு நாள், பாக்., ஆக்கிரமிப்புக் காஷ்மீரை முற்றிலும் கைப்பற்றி விடுவார். வரும் காலங்களில் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக விழும். இது நரேந்திர மோடியின் எச்சரிக்கையின் பேரில் நடக்கும்.

பாகிஸ்தானைப் பிரிப்பதில், பாகிஸ்தானின் பாரம்பரிய நட்பு நாடான சௌதி அரேபியாவும் முக்கியப் பங்கு வகிக்கும்.

ஆசியாவில், சீனாவையும் அமெரிக்காவையும் முடித்த இந்த மனிதர், சார்க் மாநாட்டை ரத்துச் செய்து, தனது சக்தியை உலகுக்குக் காட்டினார். ஆசியாவை விட, இந்தியாவின் மேன்மையை நிலை நிறுத்துவதில் நரேந்திர மோடி வெற்றி பெற்று உள்ளார்.

இந்தச் செயலை ஆசியாவின் இரண்டு பெரிய சக்திகளான ரஷ்யா மற்றும் ஜப்பானும் இதற்கு எதுவும் சொல்லாத அளவில் செய்திருக்கிறார்.

இரண்டு நாடுகளையும் மிகத் துல்லியமாகத் தன் கையில் வைத்துக் கொண்டார். சீனாவின் வியட்நாம் எண்ணெய்ப் பிரச்சினையில், எண்ணெய் தங்களுக்கு வேண்டும் எனச் சீனா கேட்கும். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரைக் கேட்பார்.

கேட்பார் என்ன, “நான் எடுத்துக் கொள்கிறேன். நீ வாய் முடி இரு” என்று சொல்லி, சீனாவின் வியட்நாம் பிரச்சினையைச் சீண்டுவார்.

சீனாவால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நபர், இந்திய அரசியலை வேறு நிலைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாட்டிற்கும் பல எதிரிகள் இருப்பதாக, பல நாடுகள் நினைத்துச் செயல்படுகின்றன. ஆனால் இந்தியாவுக்கு, பாகிஸ்தானைத் தவிர வேறு எதிரிகள் இல்லை. உலகின் அனைத்து நாடுகளிடமும் இந்தியா நண்பர் என்பது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

இந்த மனிதர், உண்மையான போரை விட பாகிஸ்தானுக்கு அதிகத் தீங்கு செய்கிறார். பாகிஸ்தானுக்கு எதிராக முஸ்லீம் நாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நரேந்திர மோடி தன்னை உலகின் மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவராக நிரூபித்துள்ளார்.

பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் செய்தால் கூட, இவ்வளவு இழப்பு வராது. ஆனால் இப்போது அதை விட அதிகமாக இழப்பைப் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

அனைத்து நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்திலும், இந்த நபரின்
நேர்மையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் முன்னேற்றம், உலகின் பிற பகுதிகளுக்குக் கடினமாக இருக்கும்.
இந்தியாவின் தற்போதைய அசுர வளர்ச்சியால், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்து நாடுகளும் விளைவுகளை அனுபவிப்பார்கள்…!!!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

kanja bothai

கஞ்சா போதையில் வழிப்பறி பட்டப்பகலில் அதிர்ச்சி! 18 வயது இளைஞர்கள் 3 பேர் கைது!

April 24, 2024
என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

என்ன முதல்வரே இப்படி பண்ணலாமா…மாத்தி மாத்தி பேசலாமா…. அண்ணாமலை VS ஸ்டாலின் அதிரடி அரசியல்

November 18, 2021
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – முருகன்

March 9, 2021
annamalai SELVAPERUNTHAGAI

அண்ணாமலை அட்டாக் அமலாக்கத்துறை என்ட்ரி! செல்வப்பெருந்தகையின் லண்டன் சொத்துக்கு வந்த சிக்கல்!

July 12, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x