உத்திர பிரேதேசத்திலும் , தமிழகத்தும்ஓரே சமயத்தில்தான் கொரொனா இரண்டாம் அலை வீசத் தொடங்கியது. அங்கே நீதிமன்றம் அறிவுறுத்தியும் முழு ஊரடங்கை அமுல்படுத்தாமல் வெற்றிகரமாக தொற்றினை குறைத்தனர்.இதன் காரணமாக யோகியை பாராட்டியது உலக சுகாதார நிறுவனம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிராமப்புறங்கள் வரை வீடு வீடாக கொரோனா பரிசோதனை செய்து கொரோனா ஒழிப்பில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத். இதனை உலக சுகாதார நிறுவனம் வெகுவாக பாராட்டி உள்ளது வீடுவீடாக சென்று அறிகுறியுள்ளவர்களை அடையாளம் கண்டு தனிமைப் படுத்தியதுதான். அவர்கள் தொற்றினை குறைக்க வழி செய்தது.
மேலும் தமிழகத்தை விட மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்டது உத்திரபிரதேசம். அதில் தினமும் 3 லட்சதிற்கும் மேல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் பகுதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அங்கு மக்கள் வெளிய நடமாடுவது அரிதானது. அதற்கு காரணம் அம்மாநில முதல்வர் யோகி.
ஆனால் இங்கே ஊரடங்கு என்ற பெயரால் நியாயவிலைக் கடைகள் மூலம் மக்களை கும்பல் சேரவிட்டு அதை அரசாங்கமே விமர்சையாக நடத்தியது. இதனால் வெளியே வராத மக்கள் கூட பணம் வாங்க நியாவிலைக்கடைக்கு படை எடுத்தார்கள்.
முறையான செக்கிங் இல்லை.முறையாக தடுப்பூசி இல்லை.முறையாக சிகிச்சையும் இல்லை.மாவட்டம் தோறும் மருத்துவமனையில் கரொனாவுக்கு சிறப்பு படுக்கை வசதிகள் திறக்கப்படுகிறது இந்த இரு நாட்களில் மட்டும் ஆனால் திமுக அரசு வந்த நாள் முதல் இடு காடுகள் மட்டும் புதுப்பிக்கப்படுகிறது.
யோகியை பாராட்டுகிறது உலக சுகாதார அமைப்பு!
என்ன செய்கிறார் மு.க.ஸ்டாலின்?
கொரோனா ஒழிப்பில் தமிழகம் – உத்தர பிரதேசம் ஒரு ஒப்பீடு
மக்கள் தொகை
தமிழகம் 7.85 கோடி
உத்தர பிரதேசம்23.5 கோடி
தமிழகத்தில் நேற்று ஒருநாள் பாதிப்பு : 36,184
உத்தர பிரதேசத்தில் நேற்று ஒருநாள் பாதிப்பு : 6,725
தமிழகத்தில் நேற்று ஒருநாள் கொரோனா பரிசோதனை : 1,74,112
உத்தர பிரதேசத்தில் நேற்று ஒரு நாள் கொரோனா பரிசோதனை : 2,91,156
பரிசோதனை முறை
தமிழகத்தில் ஆஸ்பத்திரிகளில் மட்டும்
உத்திர பிரேதசத்தில் வீடு வீடாக சென்று