வேலூர் மாவட்டம்… பேரணாம்பட்டு கவரப்பேட்டை
கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் பூர்வகுடி
தமிழர்களின் இடம் வக்ப் போர்டுக்கு சொந்தமானது எனக் கூறி அங்கு இருந்த கோவிலை இடித்துத் தள்ளினர்.
இவர்களுக்கு அரசும், அதிகாரிகளும் ஆதரவாக செயல்படுகின்றனர்.
குடியாத்தம் RDO, தாசில்தார் ,துணை கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள்,100க்கும்
மேற்பட்ட போலீஸார் அங்கு வந்து கோவிலை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இந்த இடம் முஸ்லிம்களுக்கு சொந்தமானது எந்த ஒரு சட்ட விதிமுறையும் பின்பற்றாமல் நடந்துள்ளனர்
தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அதிகார துஷ்பிரயோகத்தில் அரசு அதிகாரிகள் செயலால், அங்கு வசிக்கும் இந்துக்கள் அச்சுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மத்திய அரசு வழக்கறிஞர் ரத்தினகுமார் தலைமையில் அந்த
பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி பொது மக்களுக்கு மீண்டும் அங்கு ஆலயம் எழுப்பப்படும் என்றும், நீதிமன்றம் மூலமாக இங்கு வசிக்கும் மக்களுக்கு பட்டாபெற்று தரப்படும் என்றும் நம்பிக்கை அளித்தோம்.
வேலூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இந்துக்களின் சொத்தை இது வக்ஃப் போர்டுக்கு சொந்தமான சொத்து என்று கூறி
சில முஸ்லிம் அமைப்புகள் லேண்ட்ஜிகாத் செய்து வருகிறார்கள்…
பதிவு இந்து முண்ணணி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















