'Actress Kasturi!
ரஜினி காந்த் அவர்கள் கடந்த வாரம் அமெரிக்க புறப்பட்டு சென்றார். அங்கு தன உடல்நல பரிசோதனைக்காக செல்வதாகவும் அதற்கு தனி விமானத்தில் செல்வதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டார் மத்திய அரசும் உடனடியாக அனுமதி அழைத்தார்கள்.
சன் பிக்சர் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த நிலையில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார், ரஜினியின் அவசர அமெரிக்க பயணத்தை குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை தனது சமூக வலைதள பக்கம் ட்விட்டர் பக்கத்தில் எழுப்பினார் அவர் பதிந்துள்ள பதிவில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ரஜினி மட்டும் எவ்வாறு அங்கு சென்றார் உடல் நல பரிசோதனை என்றால் இந்தியாவில் அதற்கான முறையான சிகிச்சை இல்லையா அமெரிக்கா சென்று உடல்நல பரிசோதனைக்கு செல்வதற்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் நடிகை கஸ்தூரி
இது மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியது ரஜினி ரசிகர்கள் கஸ்தூரிக்கு பதிலடி தந்தார்கள் மேலும் தற்போது நடிகை கஸ்தூரியின் ட்விட்டரில் ஆச்சரியம் கலந்த நன்றி நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது நல்ல செய்தியை நானே முதலில் சொல்கிறேன் பூரண நலமுடன் புதுப்பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகும் தமிழகம் ரஜினிகாந்த் அண்ணாத்த என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி அவர்கள் தரப்பில் என்ன விளக்கம் தந்தார்கள் என்பதை கூறவில்லை
இந்த ட்வீட் புதிய பிரச்சனையை கிளப்பியது யார் சொன்னார்கள் ரஜினி தரப்பிலிருந்து என கேள்விகள் அடுக்கப்பட்டது மேலும் பொய் சொல்கிறார் கஸ்தூரி என ரஜினி ரசிகர்கள் கேள்விகளை எழுப்பினனார்கள் அதற்கும் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி அவர்கள் அமர் அவர்கள் கூறியதாக கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















