பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ராஜா, இயக்குனர் மோகன் ஜி, திரௌபதி படத்தை பிரீமியர் ஷோவுக்கு அழைத்து காணவைத்துள்ளார்..
திரௌபதி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற எங்களின் வாழ்த்துகள் மோகன்.ஜி
நானும் நாளை திரௌபதி பார்க்கிறேன. இரவு படம்பற்றி குறை நிறைகளை உங்க ளிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
டியர் பிரெண்ட்ஸ் நம்முடைய நண்பர்கள் சொந்தங்கள் என்று அனைவரையும் திரௌ பதி படம் காண தியேட்டர்க்கு அழைத்து செல்வோம்..அனைவரையும் பார்க்க வைப்போம்.
வழக்கமாக தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் ஒரு படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு கருணாநிதி மாதிரி திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடதுசாரி சிந்தனையாளர்களு க்கும் தான் முன்னுரிமை அளித்து அவர்களை படத்தின் இயக்குனர்கள் அழைத்து காண்பிப்பது வழக்கம்.
ஆனால் ராஜா அண்ணன் மாதிரி ஒரு இந்து த்வா தலைவரை ப்ரீமியர் ஷோவுக்கு ஒரு
இயக்குனர் அழைக்கிறார் என்றால் தமிழகமு ம் தமிழக சினிமா இன்டஸ்ட்ரிலும் மாற்றம்
ஏற்பட ஆரம்பித்துள்ளது என்பதே உண்மையாகும்..
ஸ்டாலின் அவர்களே உங்களை மாதிரி திராவிட தற்குறிகளை மட்டும் அழைத்து முதல்மரியாதை செய்து படம் பார்க்கவைத்த காலம் மாறி க்கொண்டு வருகிறது.இனி தமிழ் சினிமாவில் எங்களுடைய காலம் ஆரம்பித்து விட்டது.
இன்னும் ஐந்தே வருடங்களில் தமிழ் சினிமா வில் இருந்து திருட்டு திராவிட சிந்தனையை யும்வறட்டு இடதுசாரி சிந்தாந்தத்தையும் விரட்டி இந்துத்வா சிந்தனையை பதிய வைக்
கிறோம்..
ஸ்டாலின் அவர்களே நீங்களும் தியேட்டரில் உங்களுடைய சகாக்களுடன் படம் பார்த்தீர்கள்.
அருகில் யாராவது இருந்தார்களா? அங்கேயும் தலைவர் தனித்து இருக்கனும் என்கிற திராவிட சிந்தனையின் ஆணவம் தான் உங்க ளிடம் இருந்து வெளிப்பட்டது.
ஆனால் இங்கே சகோதரர்களாக அருகருகே அமர்ந்து பார்த்து ரசித்து கருத்து பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.
ஏனென்றால் இதுதான் இந்துத்வா குடும்பம். இங்கே தலைவனும் தொண்டனும் ஒன்றே..
இந்த மாற்றம் தொடர்ந்து நிலைக்க திரௌ பதி திரைப்படத்தை வெற்றிபெற வைப்பது நம்முடைய கடமை. செய்வோம்..
கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.