தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் முதலிருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில். யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி நிர்வாக இயக்குனருமான தேவநாதன் யாதவ் அவர்கள் தி.மு.க அரசுக்கு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது.
அதே போலதிராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து வாரிசு அரசியல் செத்துவரும் முன்னாள் முதல்வரும் முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி குடும்பத்தினர் தி.மு.க-வில் அனைத்து சாதியினரும் தலைவராக அனுமதிப்பார்களா இது திமுக்காவில் முடியுமா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாரிசு அரசியல் நடத்திவரும் திமுக இதற்கு என்ன பதில் சொல்லும்.