ஹசராக்கள் தலிபான்களை பழி தீர்ப்பார்கள் -ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் சுமார் 15 சதவீதம் தான் இருக்கிறார்கள் என்றாலும் சன்னி முஸ்லிம்களான தலிபான்களின் ஆட்சியை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டார்கள் அதிலும் ஆப்கான் ஷியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான ஹசராக்கள் தலிபான்ளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது
நிச்சயம் .
மங்கோலிய மன்னனான செங்கி ஸ்கான் வழி தோன்றல்கள் தான் இந்தஹசராக்கள். உலகத்தையே கிடுகிடுக்க வைத்த செங்கிஸ்கான் சீனாவை புரட்டி புரட்டி எடு த்து விட்டு இந்தியாவை எட்டி பார்த்து விட்டு சென்றதன் முக்கிமான காரணம் செங்கிஸ்கான் ஒரு ஷியா முஸ்லிம்,கடந்த தலிபான்களின் ஆட்சியில் இந்தஹசராக்களை தலிபான்கள் தேடித்தேடி கொன்றார்கள். சுமார் 20 ஆயிரம் ஹசராக்களை தலிபான்கள் கொன்று இருக்கி றார்கள்.
அதிலும் ஹசராக்களின் தலைவராக இருந்த அப்துல் அலி மசாரியை 1995 ல் தலிபான்கள் கொன்றதை
ஹசராக்கள் மறந்து விட வில்லை.நேற்று கூட பாமியானில் உள்ள அப்துல் அலி மசாரியின் சிலையை தலிபான்கள்உடைத்து விட்டார்கள். இதனால் ஈரான் பாகிஸ்தானில் உள்ள ஹசராக்கள் தலி பான் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களைஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஹசராக்கள் ஆப்கானிஸ்தானில் இருப்ப தை விட பாகிஸ்தான் ஈரானில் தான் அதி கமாக இருக்கிறார்கள் ஆப்கானில் உள் ள ஹசராக்கள் கடந்த தலிபான் ஆட்சியி ல் இருந்தது மாதிரி இப்பொழுது இல்லை சுல்பிஹார் ஒமித் என்பவர் தலைமையில் ஹசராக்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள்.
இப்போதைக்கு 1000 பேர் ஒமித் தலைமையில் ஆயுதம் ஏந்தி இருக்கிறார்கள் இனி இவர்களுக்கு தேவையான அனைத் து உதவிகளையும் தாலிபனுக்கு எதிராக உள்ள நாடுகள் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஹசாரா தீவிரவாத அமைப்பின் தலைவர். அரசியல் தலைவராக இருந்தார். ஆனால் தலிபான்களிடம் இருந்து ஹசராக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அரசியலை விட ஆயுதமே முக்கியமானது என்பதை உணர்ந்து ஹசரா மக்களை ஆயுதம் ஏந்த வைத்து விட்டார் இனி இவருடைய பெயரை அடிக்கடி கேட்கலாம்.