Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திடீரென ட்ரெண்ட் ஆன #வளைகாப்பு_ராஜன் ! வாத்தியாரே யாரு அந்த வளைகாப்பு ராஜன்!

Oredesam by Oredesam
September 20, 2021
in செய்திகள், தமிழகம்
0
திடீரென ட்ரெண்ட் ஆன  #வளைகாப்பு_ராஜன் ! வாத்தியாரே யாரு அந்த வளைகாப்பு ராஜன்!
FacebookTwitterWhatsappTelegram

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த GST கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

டிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிகத் தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

எனக்கு ஏற்கனவே பல நிகழ்ச்சிகளுக்கு ஒப்பு கொண்டிருந்தேன், ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து GST கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சப்பை கட்டு காட்டினார்.மேலும் 3 பிளைட் மாறி செல்லவேண்டும் என்றெல்லாம் கூறினார்

இதனிடையே எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தமிழக நிதி அமைச்சரை வச்சு செய்துவிட்டார்கள். ‘

இதனிடையே ட்விட்டரில் வளைகாப்பு ராஜன் என ட்ரெண்ட் செய்துவிட்டார்கள்!

இது என்ன உங்க தாத்தா காலமா #வளைகாப்பு_ராஜன் ?

அதிகபட்சம் 8 மணி நேரத்துல போக கூடிய லக்னோ’விற்கு எதுக்கு 2 நாள் ஆகுது ?
குதிரை வண்டிலயா போறீங்க ? https://t.co/JAQcLbGkmq

— Selva Kumar (@Selvakumar_IN) September 19, 2021

வளகாப்பு தான்டா முதல்ல.. அப்புறம் தான் இந்த GST, NEET எல்லாம் – #வளைகாப்பு_ராஜன் pic.twitter.com/1vBRiJjRKf

— Fervid Indian 🇮🇳 (@FervidIndian) September 19, 2021

#வளைகாப்பு_ராஜன்

மக்களே உங்கள் வீட்டு வளைகாப்பு, சீமந்தம், புனித நீராட்டு விழா போன்ற முக்கியமான விசேஷங்களுக்கு தமிழகத்தின் விஐபி யை பைசா செலவில்லாமல் வரவேற்று 'பீற்ற' விரும்புகிறீர்களா?

வைக்க நல்ல நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூடும் நாள் மட்டுமே.

'ஸ்பாட்'டில் வந்து நிற்பார்.

— HunteR🎯 (@butcherthem) September 19, 2021

இன்றைய நேயர் விருப்பம்…
பலரும் கேட்டதற்கிணங்க இந்த பகுதிப் பாடல்…
மீதியை வெள்ளித்திரையில் கண்டு களியுங்கள்…#வளைகாப்பு_ராஜன் ஜெமினி கணேசன் நடித்தது…
புத்தம் புதிய காப்பி… pic.twitter.com/j1743mgIqt

— r g kannan🇮🇳 (@aarjeekaykannan) September 19, 2021

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாணவியின்  திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்த கிறிஸ்துவப் பள்ளி!  தொடர்ந்து அரங்கேறும் அட்டூழியம்! களத்தில் இறங்கிய பா.ஜ.க இந்து முன்னணி !

மாணவியின் திருநீற்றையும் குங்குமத்தையும் அழித்த கிறிஸ்துவப் பள்ளி! தொடர்ந்து அரங்கேறும் அட்டூழியம்! களத்தில் இறங்கிய பா.ஜ.க இந்து முன்னணி !

November 7, 2021
55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம்  விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

October 15, 2020

இந்தாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியை மாற்ற உள்ளதாகத் தகவல்.

July 30, 2020
தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது கோடி கோடியாக சம்பாதித்தது உண்மை ! தி.மு.க எம்.எல்.ஏ ஒப்புதல் வாக்குமூலம்!

திமுக ஐ.டி. விங் பதவியிலிருந்து விலகல்..! ஓரம்கட்டப்படுகிறாரா..? பி.டி.ஆர்

January 12, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x