காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை பாஜகவினர் செல்லமாக பப்புவை என்று அழைத்துவருகின்றனர்.
ராகுலை பங்கம் செய்த தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதவில்.
உலகம் முழுவதும் கொரோனா அச்சம் உள்ள நிலையில் என்றும் தமஸான கருத்துக்களை கூறி சிறுபிள்ளை அரசியல் செய்யும் ராகுல்காந்தி.
தனது ட்விட்டர் பக்கத்தில் சமூக வலைத்தளங்களில் கோமாளித்தனமான விளையாட்டுகளின் மூலம் நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு கொரோனவை எதிர்த்து போராடும் சவாலை எதிர்கொள்ள தயாராகுங்கள் என பதிவிட்டிருந்தார்.
கொரோனாவிற்கு எதிராக நாடு முழுவதும் ஏற்கனவே தயார் நிலை ஏற்படுத்தப்பட்ட நிலையில் அந்த செய்தியை கூட அறியாமல் ராகுல்காந்தி கூறிய இந்த பொய்யான பதிவை பங்கம் செய்த நிர்மல் குமார்.
இத்தாலியை சேர்ந்தவைகளால்தான் கொரோனா அதிகம் பரவுவதாகவும் மக்கள் அவரவர் வீடுகளை சுத்தம் செய்து, தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு பரிந்துரைத்த்துள்ளார் , அதுவரை இத்தாலி உடன் தொடர்பு வைத்து, ரகசியமாக சென்று வருபவர்களிடம் கவனமாக இருக்குமாறு கூறியுள்ளார் .
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















