பா.ஜ.க ஒரு பாடம்! இந்தோனிசிய இஸ்லாமிய பல்கலைக்கழக பாட புத்தக்கத்தில் இடம்பெற்று சாதனை!

bjp

bjp

எழுத்தாளர் சாந்தனு குப்தா எழுதிய புத்தகம் பாரதிய ஜனதா கட்சி – கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகும். உலகின் மிகப்பெரிய கட்சி பா.ஜ.க இந்த நிலையில் பாஜக பற்றிய புத்தகம் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் கதை என்கிற தலைப்பில் சர்வதேச உறவுகள் துறையில், தெற்காசிய படிப்புகளின் இளங்கலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா பொதுத் தேர்தல்களில் பா.ஜ.க கட்சியின் தொடர்ந்து இரண்டு வெற்றிகள், பெற்றுள்ளது.

பாஜக அரசின் அதிரடி நடவடிக்கைகள் தெற்காசிய பாஜக பற்றி கல்வியாளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளதால், இந்தோனேசியாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க வின் வரலாறு குறித்த ஒரு புத்தகம் பாடத்தின் ஒரு பகுதியாக மாறும் என்று ஆசிரிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் இரண்டு பொதுத் தேர்தல்களில் பாஜக கட்சி வெற்றிபெற்றுள்ளதால் இந்தோனேசியாவில் கல்வியாளர்களிடையே பா.ஜ.க மீது ஆர்வம் அதிகரித்து வருவதாக பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் ஆசிரிய உறுப்பினர் ஹட்ஸா மின் ஃபத்லி கூறினார்.

சர்வதேச உறவுகள் துறையில் இளங்கலை படிப்புகளுக்கான தெற்காசிய படிப்புகளுக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புத்தகம் இருக்கும் என்றார்.

Exit mobile version