தில்லியில் பிரிவினை வாதிகளை கொண்டு எதிர்கட்சிகல் மிகப்பெரிய கலவரத்தை தூண்டி விட்டனர். மோடி டிரம்ப் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி செய்தன. இப்படி செய்தால் டிரம்ப் மோடி மீது குறை சொல்லுவார் என எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய பிரிவினைவாதிகளை தூண்டியது. ஆனால் டிரம்ப் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்போம் என் முழக்கமிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில் புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் என்பவர் கொடூரமாக கொலைசெய்யப்ட்டு சாக்கடையில் வீசப்பட்டிருந்தார். இந்த கொலை டெல்லியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. யார் கொலை செய்தார்கள் என ஒரு பக்கம் விசாரணை தொடங்கியது .
உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து வீடு திரும்பியபோது மாயமானார். முன்னதாக உசைனின் ஆட்கள் அங்கித் சர்மாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் பிடித்து அழைத்துச் சென்றதாக அங்கித்தின் சகோதரர் அங்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு கும்பல் சில சடலங்களை வடிகாலில் கொட்டியதாக அங்கிருக்கும் பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அந்த சாக்கடையை கிளறிய போது அங்கித் உடல் எடுக்கப்பட்டது. அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
நேரு விஹார் வார்டைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாஹிர் உசேன் அவரது மரணத்திற்கு சதி செய்ததாக ஷர்மாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். அங்கித் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் தக்கர் உசேன் வீட்டில் எடுக்கப்பட்டுள்ளது. கொலைக்கான தளமாக தாகிர் உசேன் வீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது.
புலனாய்வு பணியக ஊழியர் அங்கித் ஷர்மாவின் கொலையில் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர் தாஹிர் உசேன் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.அதுமட்டுமில்லமல் அங்கித் ஷர்மாவின் தந்தை ரவீந்தர் குமாரும் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் மீது அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., “அங்கித் ஷர்மாவின் தந்தையின் புகாரின் பேரில் நாங்கள் கொலை மற்றும் கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளோம். முதல் தகவல் அறிக்கையில் ஹர்மனை ஷர்மாவின் தந்தை பெயரிட்டுள்ளார். இந்த வழக்கு தயல்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
உளவுத்துறையின் பாதுகாப்பு உதவியாளரான அங்கித் சர்மா செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் பணியில் இருந்து திரும்பியபோதும் மாயமானார். முன்னதாக உசைனின் ஆட்கள் அங்கித் சர்மாவையும் அவரது இரண்டு நண்பர்களையும் பிடித்து அழைத்துச் சென்றதாக அங்கித்தின் சகோதரர் அங்கூர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் ஒரு கும்பல் சில சடலங்களை வடிகாலில் கொட்டியதாக சில பெண்கள் காவல்துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, அங்கித் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.
நேரு விஹார் வார்டைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலரான தாஹிர் உசேன் அவரது மரணத்திற்கு சதி செய்ததாக ஷர்மாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















