Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

நடிகர் சூர்யாவை எதிர்த்து களத்தில் இறங்கும் தமிழக பாஜக !

Oredesam by Oredesam
July 4, 2021
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் இன்று மாநில செயற்குழு இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் நடிகர் சூர்யாவை கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றினர்.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் மட்டுமே மருத்துவர்கள் ஆக முடியும் என்று இருந்த நிலையை மாற்றி , திறமையான ஏழை மாணவர்களின் மருத்துவ கனவையும் நிறைவேற்றி வருகிறது நீட் நுழைவுத் தேர்வு .

இந்த நிலையில் தமிழக மாணவர்களை குழப்பும் வகையில் நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா அவர்கள் தொடர்ந்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருகிறார் . மேலும் ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு 2021 – தொடர்பாகவும் தவறான கருத்துக்களை நடிகர் சூர்யா பரப்பி வருகிறார் . தற்போது ஒரு திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் . இந்த விதியை மாற்றி ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழ் , அந்த படத்தின் ஆயுள் முழுக்க செல்லும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது . கருத்து சுதந்திரம் என்ற பெயரில் , இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ , இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ , பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலோ , ஒரு குறிப்பிட்ட மதத்தையோ , ஒரு குறிப்பிட்ட இனத்தையோ , ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ , தேசவிரோத கருத்துக்களையோ , கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் கருத்துக்களையோ , நீதித்துறையின் மாண்மை சீர் குலைக்கும் வகையிலோ கருத்துக்களோ அல்லது காட்சிகளோ இருந்தால் , அந்த திரைப்படம் திரைக்கு வந்த பிறகும் , அதன் தணிக்கை சான்றிதழில் மாற்றம் செய்வதற்கோ அல்லது தணிக்கை சான்றிதழை ரத்து செய்வதற்கோ அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது . அதுபோல படத்தின் தன்மையை பொறுத்து ஏழு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பார்க்கும் வகையில் யூ என்றும் , 7 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் யூ / ஏ 7 பிளஸ் என்றும் , 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் யூ / ஏ 13 பிளஸ் என்றும் , 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையில் யூ / ஏ 16 பிளஸ் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது .

ஒரு படத்தின் இயக்குனரின் எழுத்துப்பூர்வமான அனுமதி இன்றி , அந்த படத்தின் சில பகுதிகளையோ , முழு படத்தையுமோ , அல்லது ஒலி , ஒளிப்பதிவையோ திருடக்கூடாது . அப்படி திருடினால் 3 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் , குறைந்தபட்சம் லட்சம் ரூபாய் முதல் அந்த படத்தின் மொத்த தயாரிப்புச் செலவில் 5 சதவீதம் வரை அபராதமும் விதிக்க புதிய சட்டத் திருத்தம் வகை செய்கிறது . இதில் நடிகர் சூர்யாவுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை .

கருத்து சுதந்திரத்திற்கு என்ன ஆபத்து வந்தது என்றும் புரியவில்லை . இன்னும் சொல்லப்போனால் படைப்பாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது . எனவே மோடி அரசு கொண்டு வரும் மக்கள் நல திட்டங்களையும் , சட்டங்களையும் வேண்டுமென்றே , உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து எதிர்த்து வரும் நடிகர் சூர்யாவை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது .

நடிகர் சூரியா அவர்கள் , இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் , பாஜக இளைஞரணி சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்னர்.

மேலும் கட்சியின் அனுமதியோடு போராட்டத்தில் ஈடுபடவும் உள்ளதாக தெரிவித்தனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

EaseMyTrip

மாலத்தீவுக்கு மரண பயத்தை காட்டிய இந்தியவிமான சேவை நிறுவனங்கள்.. சமரசத்திற்கு முயலும் மாலத்தீவு..

January 11, 2024
தி.மு.க ரவுடிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை! திருப்பூர் சிறு குறு வியாபாரிகள் கண்ணீர்!

தி.மு.க ரவுடிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை! திருப்பூர் சிறு குறு வியாபாரிகள் கண்ணீர்!

October 5, 2020
ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

ஜெய்பீம் சூர்யா’வின் முகத்திரையை கிழித்த நிஜ ‘செங்கேனி’ – எங்களுக்கு ஏதும் செய்யவில்லை” !

November 15, 2021
தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !

தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது பிரதமர் மோடி ஆவேசம் !

October 4, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x