சீனாவின் ஊது குழலா நடிகர் சூர்யா !வலுக்கும் சந்தேகம்

ஏதாவது ஒரு திட்டம் வந்தால் உடனேஇந்த நடிகர்கள் ஏசி அறையில் இருந்து அறிக்கை விட வேண்டியது அதில் பேசிய வார்த்தையை விட பேசாத மவுனம் ஆபத்தானது இதில் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை (கந்த சஷ்டிப் பற்றி பேசிய கருப்பன் கூட்டம் பேசிய வார்த்தையைத் தான் விட பேசாத மவுனம் என்பதை EIA 2000குறிப்பிடுகிறார் போலும்) கரொனா வைரஸ் ஏற்பட்டதில் இருந்து சைனா மீது பல நாடுகள் அதிருப்தியில் உள்ளது.

அதனால் அங்கிருந்து தங்கள் நாட்டு நிறுவனங்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது ஜப்பான் போன்ற நாடுகள் அதற்கான சிலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றன அதனால் அந்த தொழில் நிறுவனங்களின் தேர்வு இந்தியாவாக தான் இருக்கும் இங்கே தான் மனித வளம் கொட்டி கிடக்கிறது. அதே போல மத்திய அரசும் அந்த முதலீடுகளை இழுக்க பல்வேறு சீர்திருத்தம் செய்து ஆக வேண்டும் அதனால் EIA 2020 வரைவு என்ற திட்டத்தை அறிவித்து உள்ளது இந்த திட்டம் சரியானதா இல்லை எந்தளவுக்கு இது மக்களுக்கு உதவும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இதற்குள் இந்த நடிகர் கருத்து தெரிவிக்க வந்துவிட்டார் இவர் இதற்கு மட்டும் குரல் கொடுக்கக் கூடாது ஏரிகளை அழித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் ஏன் அரசாங்க கட்டிடங்கள் இதற்கெல்லாம் குரல் கொடுப்பாரா இதை எல்லாம் விட்டுவிட்டு பாதிப்பது சீனா இதனால் அது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது அந்த நாட்டின் குழலாக இவர் பேசுகிறார் என்ற சந்தேகம் எழகிறது.அகரம் தொண்டு நிறுவனத்தில் நடப்பது என்ன ? ஏரிகளை ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்றவர்களை பற்றி ஏன் பேசவில்லை மேலும் பல கல்லூரிகள் ஏரிகளில் தான் அமைந்துள்ளது அதை பற்றி வாய் திறக்காது பேராபாத்து இல்லையோ? சீனாவின் ஊதுகுழலாக சூர்யா இல்லை அரசியல் ஆர்வம் காரணமாக இதுபோன்று செயல்படுகிறாரா? இல்லை அகரம் பவுண்டேசனுக்கு ஏதாவது பிரச்சனையா ? சூர்யாவை கிண்டினால் பல உண்மைகள் வெளிவரும் என்றே தோன்றுகிறது.

Exit mobile version