Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home சினிமா

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு –இரவு பாரில் நடந்த மோதல்,நடுரோட்டில் சண்டை திரையுலகில் பரபரப்பு!

Oredesam by Oredesam
August 27, 2025
in சினிமா, செய்திகள்
0
நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு –இரவு பாரில் நடந்த மோதல்,நடுரோட்டில் சண்டை திரையுலகில் பரபரப்பு!
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி மேனன், ஐடி ஊழியரைத் தாக்கிய வழக்கில் தலைமறைவாகி இருக்கிறார்.

தமிழில் , சுந்தரப் பாண்டியன், மஞ்சப்பைக் கடைசியாக சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த லட்சுமி மேனன் சமீப காலமாகச் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்நிலையில்,கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பாருக்குத் தனது நண்பர்களுடன் சென்ற லட்சுமி மேனனுக்கும்,ஐடி ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஐடி ஊழியர் காரில் ஏறி தப்பிக்க முயன்ற போது லட்சுமி மேனன் மற்றும் கேங் அந்த நபரைத் தடுத்தி நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில்,எர்ணாகுளம் காவல்நிலையத்திற்குச் சென்ற ஐடி ஊழியர், லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னைக் கடத்தி தாக்கியதாகப் புகாரளித்தார்.

ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனிஷ், சோனா மோல் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

விசாரணைக்குப் பயந்து லட்சுமி மேனன் தலைமறைவாகி உள்ள நிலையில், அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது! முதல்வர் ஸ்டாலின்

July 13, 2021
SenthilBalaji-DMK

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.18 லட்சம் மோசடி: திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி திமுக நிர்வாகி தீக்குளிக்க முயற்சி..

July 15, 2022
தேசிய புதிய கல்விக் கொள்கை! தமிழ் குல நலக் கல்வி!! வீதி வீதியாக பிரச்சாரம்! களத்தில் இறங்கிய புதிய தமிழகம் !

தேசிய புதிய கல்விக் கொள்கை! தமிழ் குல நலக் கல்வி!! வீதி வீதியாக பிரச்சாரம்! களத்தில் இறங்கிய புதிய தமிழகம் !

September 4, 2020
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்த பிரதமரின் புதிய திட்டம் அறிமுகம்.

மோடி அரசு சாதனை பிரதமரின் மக்கள் நிதி திட்டம் – தேசிய இயக்கம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 7 ஆண்டுகள் நிறைவு.

August 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x