Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அதானி குழுமம் 100 கோடி ! ஜே.எஸ் .டபிள்யூ குழுமம் 100 கோடி ! நிவாரண நிதி

Oredesam by Oredesam
March 30, 2020
in இந்தியா, செய்திகள்
0
அதானி குழுமம் 100 கோடி ! ஜே.எஸ் .டபிள்யூ குழுமம் 100 கோடி ! நிவாரண நிதி
FacebookTwitterWhatsappTelegram

உலகத்தை ஆட்டி படைத்தது வரும் கொடிய வைரஸ் கொரோனா. இது உலக அளவில் 6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளார்கள் இந்தியாவில் த்ரோபோது வரை 1000 மக்களுக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் கொரோனா பரவாமல் இருப்பதற்கு நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவி வருவதை தொடர்ந்து அதன் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி அளிக்கும்படி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் பல பிரபலங்கள், தாராளமாக நிதி அளித்து வருகின்றனர். டாடா குழுமம் மட்டுமே 1500 கோடி நிதி வழங்கியுள்ளது. பா.ஜ.க எம்.பிக்கள் அனைவரும் தலா 1 கோடி வழங்கியுள்ளார்கள்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்நிலையில், அதானி குழுமம், பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், அரசுக்கு உதவ, பிரதமர் அவசரகால நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்குகிறது’ என பதிவிட்டுள்ளார்.

இதே போல், ஜே.எம்.டபிள்யூ குழுமமும் ரூ.100 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் பாருங்கள் சன் குழுமம் வேடிக்கை தான் பார்க்கிறது

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பொய் சொல்லி மீண்டும் மீண்டும் அசிங்கப்படும் ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி நெத்தியடி பதில்.

September 20, 2020
டில்லி தப்லிக் ஜமாத் மாநாடு : பதுங்கிய 275 வெளிநாட்டினர் பிடிபட்டனர் !

டில்லி தப்லிக் ஜமாத் மாநாடு : பதுங்கிய 275 வெளிநாட்டினர் பிடிபட்டனர் !

April 2, 2020
மோடி பிரதமராக பதவியேற்ற தினத்தில் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன!

பிரமாண்டமாய் அமையும் இராமர் கோவில் 161 அடி விமான உயரம், 5 மண்டபங்கள்!

July 23, 2020
பிஷப்பால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியை  திருச்சபையிலிருந்தது நீக்கிய கொடூரம் !

பிஷப்பால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரியை திருச்சபையிலிருந்தது நீக்கிய கொடூரம் !

March 2, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x