ராமர் கோயில் கட்டுமானம்! அனில் கதையை மேற்கோள் காட்டி உருக்கமான வீடியோ வெளியிட்ட அக்‌ஷய்குமார்!

ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை அக்ஷய்குமார் வெளியிட்டுள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராமாயண கதையை சுட்டிக்காட்டியுள்ளார்.

Ram Mandir: Akshay Kumar contributes to Ayodhya project, asks people to join him

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரசிகர்கள் அனைவரும் நன்கொடை வழங்க வேண்டும் என பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version