உபியில் 330 இடங்களை குறிவைத்து ஆட்டத்தை ஆரம்பித்த அமித் ஷா! முக்கிய 2 MLA க்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்!

அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம். உத்திர பிரேதசம். 23 கோடி மக்கள் தொகையை கொண்ட மாநிலம் ஆகும். மினி இந்தியா என்றே அழைக்கலாம். உத்திர பிரேதச தேர்தல்கள் தான் இந்தியாவின் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை கொண்டது. மேலும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கவும் பிரமாண்ட வெற்றியை பெறவும் தேர்தல் பொறுப்பாளராக உள்துறை அமைச்சர் அமித் ஷா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஆட்டத்தை ஆரம்பித்துளார்.

உத்தரபிரதேசத்தில் சோனியாவின் ரேபலி லோக்சபா தொகுதிக்குட்பட்ட ரேபரலி சட்டமன்ற காங்கிரஸ் எம்எல்ஏ அதிதிசிங் அகிலேஷ் யாதவின் அசம்கார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சக்ரி சட்டமன்ற தொகு தியின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ பந்தனா சிங் இருவரும் பிஜேபியில் இணைந்து இருக்கிறார்கள்.

அதிதி சிங் கடந்த 2017 உத்திரபிரதேச சட்டமன்ற தேர்தலில் வீசிய பிஜேபி அலையை தாண்டி ரேபரேலி தொகுதியில்128,319 வாக்குகள் பெற்று அமோகமா க வெற்றி பெற்று இருந்தார்.பிஜேபி 28,821 வாக்குகளை மட்டுமே பெற்று இருந்தது.ரேபரேலி சட்டமன்றத் தொகுதியில் பிஜேபி ஒரு முறை கூட வெற்றி பெற்றது கிடை
யாது அதற்காக காங்கிரஸ் கோட்டையாகவும் இருந்தது இல்லை. 2012 சட்டமன்ற தேர்தலில் ரேபரேலி சட்டமன்றத் தொகுதி யில் டாக்டர் முகம்மது அயூப்பின தலை மையில் உள்ள பீஸ்பார்ட்டி தான் வெ ற்றி பெற்று இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 3 வது இடம் தான் கிடைத்தது

எனவே 2017 சட்டமன்ற தேர்தலில் ரேபலி தொகுதியில் அதிதிசிங்கிற்கு கிடைத்த வெற்றிக்கு அவருடைய தனிபட்ட செல்வாக்கும் ஒரு காரணமாகும்.அதிதி சிங்பிஜேபிக்கு வந்துள்ளதன் மூலமாக ரேப ரேலி சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெறும் என்றுஎதிர்பார்க்கலாம். ஆக அதிதி சிங்கின் வருகை சோனியா வெற்றி பெற்று வரும் ரேபரேலி லோக்ச பா தொகுதியையும் பாதிக்கும் என்பதால்சோனியாவும் ராகுல் மாதிரி வேறு மாநி லத்திற்கு ஓடி விடுவார் என்று எதிர்பார்க் கலாம்.சக்ரி தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏவான பந்தனா சிங் மாயாவதியுடன் ஏற்பட்ட மோதலினால் பிஜேபி யில் இருக்கிறார்.

அசம்கார் மாவட்டம் சமாஜ் வாடி கட்சியின் கோட்டையாகும் உத்தரபிரதேச தேர்தல் சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் பிஜேபி ஒரு முறை கூட வெற்றி பெற முடியாத தொகுதிகளில் சக்ரியும் ஒன்று .பந்தனா சிங் 2017 சட்டமன்ற தேர்தலில் 62,203 வாக்குகளை பெற்று சமாஜ்வாடி கட்சியை 5475 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார்.

சக்ரி தொகுதியில் 2017 சட்டமன்ற தே ர்தலில் பிஜேபிக்கு 40,786 வாக்குகள் மட்டுமே கிடைத்து இருந்தது. பந்தனா சிங்சக்ரி தொகுதி மக்களிடையே நல்ல பெய ரை எடுத்து இருக்கிறார்.எனவே பந்தனா சிங் சக்ரியில் பிஜேபியை முதல்முறையா க வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பா ர்க்கலாம்.அதிதி சிங் மற்றும் பந்தனா சிங் என்கிற இரண்டு பெண் எம்எல்ஏக்க ள் பிஜேபிக்கு வந்து இருப்பதன் மூலமாக பிஜேபி உத்தரபிரதேசத்தில் தடம் பதிக்கமுடியாமல் தடுமாறி நிற்கும் ரேபரேலி மற்றும் சிக்ரி தொகுதிகளில் கூட இனி வெற்றி நடை போடும்..

Exit mobile version