Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பஞ்சாப் குளறுபடியால் அமித்ஷா அதிரடி !சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்தில் அதிரடி திருத்தம் !

Oredesam by Oredesam
January 9, 2022
in இந்தியா, செய்திகள்
0
காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியை அடுத்து, சிறப்பு பாதுகாப்புப் படை சட்டத்தில் திருத்தம் செய்ய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படும்இதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகளுக்கு மாநில டி.ஜி.பி.,க்களை பொறுப்பேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போராட்டம்

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்., அரசு அமைந்துள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப் உட்பட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது.பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாபுக்கு பயணம் செய்தார். பிரதமர் பயணித்த பாதையில், சிலர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நடுவழியில் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த மோடி பயணத்தை ரத்து செய்து டில்லி திரும்பினார்.இந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி விளக்கினார்.பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தை பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார்.

விசாரணை

‘ஒரு வேளை இது கொலை முயற்சியாக இருக்குமா’ என்ற சந்தேகமும், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகள் சதி இருக்குமா என்றும் மத்திய அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.பா.ஜ., தலைவர்கள் இந்த விவகாரத்தை மிகவும் முக்கியமாக பார்க்கின்றனர். பஞ்சாப் முதல்வரின் நடத்தையும் விசாரணை வளையத்தில் வந்துள்ளது.பிரதமரின் பாதுகாப்பை எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கவனித்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் 1985ல் இந்த எஸ்.பி.ஜி., தொடர்பாக சட்டம் உருவாக்கப்பட்டது.பிரதமரின் பாதுகாப்பில் ஏதாவது குளறுபடி ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என்பதற்கு இந்த சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட பின் இது தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் இதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

பஞ்சாப் குளறுபடிக்குப் பின் இந்த சட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை செய்ய அமித் ஷா முடிவெடுத்துள்ளார்.சட்டத்தில் திருத்தம்’பிரதமர் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., தான் அவரது பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும்.’ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவர்கள் பதவி பறிபோவதுடன் சிறைக்கும் செல்ல வேண்டியிருக்கும்’ என, இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய, உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

சோனியா கவலை
பஞ்சாப் மாநில காங்கிரசில் ஏற்கனவே உட்கட்சி பிரச்னை தீவிரமாக உள்ளது. அமரீந்தர் சிங் கட்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து பஞ்சாபில் காங்கிரஸ் கலகலத்து போயுள்ளது. இந்நிலையில் பஞ்சாபுக்கு வந்த பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியும் அந்த கட்சிக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் விரைவில் நடக்கஉள்ள பஞ்சாப் சட்டசபை தேர்தலில் கட்சியின் வெற்றி பாதிக்கப்படுமோ என சோனியா கவலை அடைந்துள்ளார். இந்த விஷயத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் பொறுப்பற்ற பதில், சோனியாவை மேலும் கோபப்படுத்தியுள்ளது.சரண்ஜித்தை போனில் அழைத்து கடுமையாக திட்டியுள்ளார் சோனியா. இதையடுத்து தான், பத்திரிகையாளர்களை அழைத்து, பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விளக்கம் அளித்துள்ளார், சரண்ஜித்.

தகவல் :- தினமலர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சீக்கிய மதத்திலிருந்து இஸ்லாமிற்க்கு மதம் மாற கட்டாயப்படுத்திய மனைவி! புகார் அளித்த கணவன்!

சீக்கிய மதத்திலிருந்து இஸ்லாமிற்க்கு மதம் மாற கட்டாயப்படுத்திய மனைவி! புகார் அளித்த கணவன்!

July 19, 2021
முதல்வர் பிடிஆருக்கு பலமுறை அறிவுரை கூறியும் திருந்தவில்லை உண்மைமையை போட்டுடைத்த திமுக மூத்தநிர்வாகி.

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? – சட்டசபையில் திமுக அரசுக்கு ஷாக் தந்த பிடிஆர்! வீதிக்கு வந்த உட்கட்சி மோதல்?

April 21, 2025
ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு  அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

ஊழல் அதிகாரிக்கு பாதுகாப்பு அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள் !

June 6, 2023
1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

1,990 குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த 451 பாதிரியார்கள் ! குழந்தைகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் !

May 25, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x