Saturday, March 14, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தாயுள்ளம் கொண்டு ஏழைகளை அரவணைக்கும் அம்மா உணவகம் !

Oredesam by Oredesam
March 29, 2020
in செய்திகள், தமிழகம்
0
தாயுள்ளம் கொண்டு ஏழைகளை அரவணைக்கும் அம்மா உணவகம் !
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் ஏழைகளின் வரபிரசாதம் அம்மா உணவகம் என்று சொன்னால் மிகையாகாது. யாரும் பசியின்றி இருக்கக் கூடாது என்ற நோக்கிலும், ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது தான் அம்மா உணவகங்கள். இது இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கிறது.

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 2 சப்பாத்தி 3 ரூபாய், 5 ரூபாய் சம்பார் சாதம் என மிக குறைந்த தொகையில் விற்பனை நடைபெறுகிறது . மிகவும் அற்புதமாக செயல்பட்டு வருகிறது, அம்மா உணவகங்கள். தினமும் ஏழைமக்கள் தினக்கூலிக்கு செல்பவர்கள் ஆகியோரின் வரப்பிரசாதம் தான் இந்த அம்மா உணவகம்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போட்ட பிறகு அம்மா அம்மா உணவகங்கள் பல பேருக்கு உணவளித்து வருகிறது. காலையில் இட்லி பொங்கல், மதிய வேளையில் சாம்பார் சாதம், லெமன்சாதம், கருவேப்பிலை சாதம், தயிர் சாதம், இரவில் சப்பாத்தி என இந்த அசாதாரண நோய்த்தொற்று சூழலிலும் உணவு வகைகளை குறைக்காமல் , சுகாகாரமாக இங்கு சமைத்து வழங்கப்படுகிறது.

அம்மா உணவகத்தில் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க வரையப்பட்டிருந்த கோட்டிற்கு, ஒருவர்பின் ஒருவராக வரிசையில் நின்று உணவுகளை பெற்று உண்டனர், சிலர் பாத்திரங்களிலும் பார்சல் வாங்கிச் சென்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைளாகமுழு அடைப்பு உத்தரவினால் பல உணவகங்கள் அடைக்கப்பட்டதன் எதிரொலியாக மக்களை அம்மா உணவகங்களை நோக்கி நடைபோட வைத்துள்ளதாகவும் குறிப்பாக கடந்த காலங்களை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர், அம்மா உணவக பணியாளர்கள்….

கொரோனா தொற்று அபாயம் உள்ளதினால் உணவகங்களின் வெளிப்புறத்தில் மாநகராட்சி பணியாளர்களால் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்படுகின்றன.

அதே போல் , உணவகத்தின் உட்புறங்களிலும் காலை மாலை என சுத்தம் செய்வதாகவும் , உணவு சமைக்கும் பாத்திரங்களையும் சாப்பிடும் தட்டுகளையும் சுத்தமாக பராமரிப்பதாக கூறுகின்றனர், அம்மா உணவகப் பணியாளர்கள்…

ராயப்பேட்டை அம்மா உணவகத்திற்கு வருபவர்களுக்கு எல்லாம் உணவுக்கான கட்டணத்தை தானே செலுத்திக்கொண்டிருந்த தன்னார்வலர் தேவகுமார் என்பவர், அவர்களுக்கு சானிடைசர் வழங்கி கைகழுவ வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

நடமாடும் அம்மா உணவகத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்படுத்தினால் , உணவகம் வந்து உணவு உண்ண வாய்ப்பில்லாத முதியவர்கள் , உடலநலம் குறைந்தவர்களது பசியும் தீரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை .

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை! அதை மறைக்க ஒன்றியம் ஜெய்ஹிந்த் என மக்களை திசை திருப்பிய தி.மு.க!

கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை! அதை மறைக்க ஒன்றியம் ஜெய்ஹிந்த் என மக்களை திசை திருப்பிய தி.மு.க!

June 28, 2021
கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

கோவை மாவட்டத்திற்கு ரூ. 3,749 கோடி கடனுதவி கொண்டு வந்த வானதி! பயனடைந்த 1 லட்சம் பேர்!

October 7, 2023
ஆவின் பால் அட்டைவேண்டுமா? கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், எல்லா விவரங்களையும் தாங்க! இது தான் விடியல் ஆட்சியா.?

ஆவின் பால் அட்டைவேண்டுமா? கல்வித் தகுதி, தொழில், மாத சம்பளம், எல்லா விவரங்களையும் தாங்க! இது தான் விடியல் ஆட்சியா.?

August 10, 2021
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உணவு தானியங்களின் கொள்முதல் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளே 26ம் தேதி தவறவிடாதீர்கள் !

September 23, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x