தமிழக அரசியலில் முன்பைப் போல பாஜக அல்ல தற்பொழுது பல புதிய மாற்றங்களுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
ஏதன் ஒருதொடர்ச்சியாக கடந்த சில மாதிங்களுக்கு முன் ஐபிஸ் பணியிலிருந்து விலகி தற்பொழுது பாஜகவில் இணைத்து அரசியல் பணியாற்றும் அண்ணாமலையை சமாளிக்க முடியாமல் திணறும் திமுக.
ஜாதி அரசியலை கையில் எடுத்த திமுக நகர்த்த முடிவெடுத்துள்ளது.
ஒருதனியார் யூடூபில் பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி கேட்கிறார், “கொங்கு வெள்ளாளர் அண்ணாமலை எப்படி படித்தார்? இட ஒதுக்கீட்டை உபயோகித்து தானே? அவருக்கு இட ஒதுக்கீடு தந்தது கலைஞர். எனவே கலைஞருக்கு நன்றி சொல்வாரா?” என்றெல்லாம்.
அவரது கொலைஞர் ‘சமூக நீதி’க்காக இட ஒதுக்கீடு கொண்டுவந்தாரா அல்லது மக்கள் நன்றி சொல்ல வேண்டும் என்பதால் செய்தாரா என்பதை ஊபீ சேனாபதி விளக்கினால் நலம். (மேலும் கொங்கு வெள்ளாளர்க்கான இட ஒதுக்கீட்டை கிளறினால் அது கொலைஞர் கொண்டு வந்ததில்லை என்று விவரம் வரலாம். அது பின்னர்)
அவரைத்தாக்க திமுக தலைகள் பயந்து கொண்டு ஜல்லிக்கட்டு போராளி சிவசேனாதிபதியை களம் இறக்கியிருப்பதேன்?
காரணம் கார்த்திகேய சிவசேனாபதியும் கொங்கு வெள்ளாளர். அதையும் அவரே சொல்கிறார்.
கொங்கு வெள்ளாளரை கொண்டு இன்னொரு கொங்கு வெள்ளாளரை தாக்கிப் புல்லரித்துக் கொள்கிறது திமுக.
அண்ணாமலை ஐ.பி.எஸ்-ஐ கண்டு திமுக நடுங்குவதை பார்த்தால், அவரை முதல்வராக்காமல் விடமாட்டார்கள் போல தெரிகிறது!
அடுத்தவர் வயிற்றில் அடிக்கும் அண்ணாமலை !! – https://www.facebook.com/ksivasenaapathy/posts/3759369860760543
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















