பாஜக துணைத் தலைவராக அண்ணாமலை-IPS. பொறுப்பு ஏற்றதில் இருந்து சவுக்கு சங்கர், திமுக, திக,சில்லறை ஊடகங்கள், போலி போராளிகள், அண்ணாமலை குறித்த தவறான தோற்றத்தை மக்கள் மீது திணிக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல இணையதள சேனலுக்கு அண்மையில் பேட்டி அளிக்கும் பொழுது நெறியாளர் அண்ணாமலையை மடக்க நினைத்து அவரிடம் அசிங்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.
நெறியாளர் அண்ணாமலையை பார்த்து நீட் தேவையா என எதிர்க்கட்சிகள் கேட்கின்றது அது அவர்களின் முட்டாள் தனமா.இதற்கு நீங்கள் மற்றவர்களை முட்டாள் என்று சொல்கின்றிர்களா என்றுகேட்டக.
உடனே அண்ணாமலை நான் யாரையும் முட்டாளுனு சொல்லவில்லை நீங்கதான் சொல்றிங்க.அரசியல்வாதிகள் அவங்க ஏன் நீட் வேணாம் சொல்லறாங்க 3000 ஏக்கர் 4000 ஏக்கர்ல பிள்டிங் கட்டி தொழில் பண்றவங்களுக்கு தான் பாதிப்பு அதனாலதான் அவங்க எதிர்க்குறாங்க.
என்று நெறியாளர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உடனே பதில் அளித்து அசத்தியுள்ளார் அண்ணாமலை.
நெறியாளர் அண்ணாமலையை மடக்க நினைத்து அவரிடம் அசிங்கப்பட்ட என்பது குறிப்பிடத்தக்கது.