Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திமுக அரசும் அவர்களுடைய செய்தியாளர்களும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சம்பவம் செய்த அண்ணாமலை.

Oredesam by Oredesam
November 11, 2021
in செய்திகள், தமிழகம்
0
காமெடி நடிகர் ஸ்டாலின் உங்க பருப்பு இனி வேகாது மீண்டும் Suntv கலைஞர் TV நிருபர்களை பங்கம் செய்த அண்ணாமலை.
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்,அதில்

திமுக அரசும் அவர்களுடைய செய்தியாளர்களும் கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களுடைய முதலாளியின் கட்டளைக் கிணங்க பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் திமுக எம்எல்ஏ க்களும் முதலமைச்சரும் தங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று.பொதுவாக ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கவேண்டிய வடிகால்கள் சுத்தம் செய்யும் பணி இந்த வருடம் மெத்தனமாக இருந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 25% வடிகால்கள் கூட முழுமையாக சுத்தம் செய்யப்படவில்லை.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மாநகராட்சி களப் பணியாளர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் மேற்பார்வையாளர் களும் அமைக்கப்படவில்லைதிமுக அரசாங்கம் வழக்கம்போல தந்திரமாக கடந்த 6 மாதங்களில் அவர்களுடைய முழு கவனமும் ‘ஒப்பந்ததாரர்கள்’ மேலும், அதன் மூலம் அவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றி மட்டும்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்களே தவிர களப்பணிகளில் சுத்தமாக அவர்களுக்கு அக்கறை இல்லை.

துரதிஷ்டவசமாக, திமுகவின் செய்யும் தவறுகளுக்கு சென்னை மக்கள் தண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.எல்லாம் சரியாகி விட்டது என்ற ஒரு பொய்யான பிம்பத்தை திமுக அரசு எல்லா பக்கமும் பரப்பிக் கொண்டிருக்கின்றது.திமுக அரசின் அதிகபட்ச முன்னுரிமை பெறக்கூடிய முதலமைச்சர் அவர்களுடைய கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கூட மழை வெள்ள பாதிப்புகளை ஒரு படகின் மூலமாகத்தான் பார்வையிட முடியும் என்ற அளவிற்கு மிக மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

திமுகவிற்கு இப்போது உண்மையை எடுத்துச் சொல்பவரை வசைபாடுவது தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

DMK – Dravida Munnetra Kazhagam govt & it’s reporters can parrot their masters voice of a utopian world! But people know their MLA’s & Chief Minister of Tamil Nadu had failed them! Storm drain cleaning which usually happens from 2nd week of Aug was tardy.Less than 1/4th of the drains cleaned in the city.No supervision & direction to the ground level Corp officers! Criminally, DMK Govt’s focus for the past 6 months, like it always does, is on ‘CONTRACTORS’ and what the govt will get from it & not on the ground level work!Sadly Chennaities are paying for it! Their lie of all ok was being parroted around!We were forced to take a boat & bring the images from CM M. K. Stalin ’s Kolathur constituency -to show the whole world, the status of the most prioritised constituency for the govt!Now, they don’t have a choice but to attack the messenger!

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

குவைத்தில் இருந்து சென்னை வந்த சிறப்பு விமானம்.

May 11, 2020

தமிழகத்தில் அதிகமானவர்கள் தேர்ச்சி பெற்ற தனியார் நீட் தேர்வு மையம்.

November 19, 2020
சும்மாச்சுத்தல மோடி 6 ஆண்டுகளில் 108 நாடு பயணம்; இந்தியாவில்  ரூ.14 லட்சம் கோடி முதலீடு.

சும்மாச்சுத்தல மோடி 6 ஆண்டுகளில் 108 நாடு பயணம்; இந்தியாவில் ரூ.14 லட்சம் கோடி முதலீடு.

March 7, 2020
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பெரிய முடிவை எடுத்தது மோடி அரசு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியா ! அதிர்ச்சியா !!

January 13, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x