குஜராத் முதல்வராக இருந்த மோடியை மரண வியாபாரி என்று இந்த இத்தாலயை சார்ந்த சோனியா என்ற ஆண்டனியோ மெய்னோ கூறினார் அதற்கு யாரும் கூறியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. பழி வாங்கும் அரசியல் செய்யவில்லை. பிரதமராக இருக்கும் மோடியை இவருடைய மகன் திருடன் என்று கூறியதற்கு நீதிமன்றத்தில் வழக்கு விசாரித்தார்கள் தவிர காவல்நிலையத்தில் இல்லை
இந்தநிலையில் ஒரு விவாதக்களத்தில் மகாராஸ்டிரா பால்கரில் இரண்டு இந்து சாதுக்கள் போலீஸ் முன் அடித்து கொல்லப் பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவரான ஆண்டனியோ மெய்னோ ஏன் ஒருகண்டனமும் தெரிவிக்க வில்லை என்று பத்திரிக்கையாளர் அர்னாப் கேட்டதற்கு நாடு முழுவதும் 150 வழக்குகளை அர்னாப் மீது பதிய வைத்துள்ளனர் காங்கிரஸ்.
உச்சநீதிமன்றம் அர்னாபை கைது செய்ய தடை விதித்த பிறகும் அவர் 11 மணி நேரம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு இருக்கிறார்.அதுவும் அவரை தாக்கிய காங்கிரஸ் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டு இருந்த காவல் நிலையத்திலேயே வைத்து விசா ரிக்கப்பட்டு இருக்கிறார் என்றால் சூனிய க்காரியின் பழி வாங்கும் எண்ணத்தை புரிந்து கொள்ளுங்கள்
நிலைமை இவ்வாறு இருக்க பிஜேபி வெறுப்பு அரசியலை விதைக்கிறது என்று ஒப்பாரி வேறு.ஒரு நியூஸ் சேனல் எடிட்டர் விவாத த்தில் தன்னுடைய இயற்பெயரை கூறியதற்கு எதிர்கட்சியாக இருக்கும் பொழுதுகூட அவரை பழிவாங்க துடிக்க நினைக்கும் இவரிடம் இருப்பது வெறுப்பு அரசியலா இல்லை விருந்தோம்பலா?
தன்னுடைய இத்தாலி பெயரை சொல்லியதற்காக அர்னாப் மீது இவ்வளவு வன்மத்தை காட்டும் பொழுது நம்முடைய நாட்டையும் பண்பாட்டையும்தங்களுடைய அரசியல் லாபத்திற்காக அழித்துக்கொண்டு இருக்கும் இவர்கள் மீது நமக்கு எந்த அளவிற்கு வெறுப்பு வர வேண்டும்?