ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

பொதுமுடக்கத்தால்பிறமாநிலங்களில்தங்கியிருக்க நேர்ந்துவிட்டபுலம்பெயர்ந்ததொழிலாளர்கள்யாத்ரீகர்கள்சுற்றுலாப்பயணிகள்மாணவர்கள்போன்றோர் மத்தியஉள்துறைஅமைச்சகத்தின்உத்தரவைஅடுத்துகடந்தமே 1ஆம்தேதிமுதல்  “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம்பல்வேறுமாநிலங்களுக்குஅனுப்பப்பட்டுவருகின்றனர்.

அதன்படிஇன்று 2020, ஜூன் 2ஆம்தேதிகாலைவரையில்நாடுமுழுவதும்பல்வேறுமாநிலங்களில்மொத்தம் 4155 “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” இயக்கப்பட்டனஅதன்படிஇன்றுகாலையில்மட்டும்நாடுமுழுதும் 102 ரயில்கள்இயக்கப்பட்டுவருகின்றனஇவற்றின்மூலம்கடந்த 33 நாட்களாகஇயக்கப்பட்டுவந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம் 57 லட்சம்பேர்தங்களதுசொந்தமாநிலங்களுக்குத்திரும்பியுள்ளனர்.

குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்ஆகியமாநிலங்களிலிருந்துஇந்தரயில்கள்புறப்பட்டன.

இந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” பல்வேறுமாநிலங்களைச்சென்றடைந்துபயணத்தைப்பூர்த்திசெய்துள்ளனஅதிகபட்சமாகஐந்துமாநிலங்களில்ரயில்கள்இயக்கப்பட்டனஉத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போதுஇயக்கப்படும்எந்தரயிலிலும்நெரிசல்இல்லை.

ஸ்ரமிக்சிறப்புரயில்களுடன்தில்லியுடன்இணைக்கப்படும்ராஜதானிரயிலைப்போலவசதிகள்கொண்ட 15 ஜோடிரயில்களுடன்கூடுதலாக 200 ரயில்கள்ஜூன் 1ஆம்தேதிமுதல்இயக்கப்படுகின்றன.

Exit mobile version