நான் வசிக்கும் ஆஸ்திரேலியாவில் போன மாசம் தான் சிட்டிசன் வேண்டி அப்ளை செய்தேன். விண்ணப்பிக்கும் போதே நான் இதுவரை எந்தெந்த நாட்டில் இருந்திருக்கிறேன் என்ற முழு விவரமும் அவன் வைத்திருக்கிறான்.
அதில் நான் ஜோர்டான், சவூதி, துபாய், புரூனேய் அடுத்ததாக இந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா என நான் ஒரு வருடத்திற்கும் மேலாக இருந்ததால் அந்த நாட்டு போலீஸ் சர்டிபிகேட், அதாவது கிரிமினல் ரெக்கார்டு எதுவும் என் பேரில் இல்லை என சர்டிபிகேட் நான் ஆஸ்திரேலியா நாட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அது மட்டும் இல்லாமல், என் பெயரில் ஒரு குடி போதையில் வண்டி ஓட்டி அதற்கு எனக்கு கோர்ட் அபராதம் விதித்தது கூட இருக்க கூடாது.
அடுத்ததாக எனக்கு citizenship test உண்டு. அதில் ஆஸ்திரேலியா நாட்டை பற்றி 20 கேள்விகள் கேட்கப்படும். அந்த டெஸ்ட்டில் நான் 75% மார்க் எடுத்து பாஸ் செய்ய வேண்டும். இவ்வளவும் இந்தால் மட்டுமே எனக்கு அந்த நாட்டு சிட்டிசன் என்ற அங்கீகாரம் கிடைக்கும்.
ஆனால் இந்தியாவில் என் நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்கள் யார் யார், அவர்களுடைய பூர்வீகம் என்ன, அப்படி ஒரு ரெக்கார்ட் டை சுதந்திரம் வாங்கி 70 ஆண்டுகள் கழித்தே அரசு முழித்துக் கொண்டு இப்பொழுது தான் தயாரிக்கிறது.
நான் மலேசியா வழியாக வோ அல்லது சிங்கப்பூர் வழியாகவோ ஆஸ்திரேலியா செல்லும் போதும், அந்த நாட்டை சுற்றி பார்க்க விமான நிலையம் விட்டு வெளியே போக வேண்டும் என்றால் எனக்கு 90 நாட்கள் வரை தங்க விசா தேவை இல்லை. ஆனாலும் கூட என்னுடைய பத்து விரல் ரேகைகளையும் விமான நிலையத்தில் ஸ்கேன் மெஷின் இல் பதிவு செய்ய வேண்டும்.
இது அடிக்கடி வெளிநாடு சென்று வரும் அனைத்து காங்கிரஸ், திருட்டு திமுக ஏணைய அனைத்து சி.ஏ.ஏ வை எதிர்த்து பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தும் அனைத்து மொள்ள மாரி களுக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனாலும் நம் நாட்டின் தலையெழுத்து படிக்காத, வெளி உலகம் தெரியாத, பல அப்பாவிகள், தெரிந்தாலும் ஜான் வயித்தை கழுவ ஓசி சோறு சாப்பிடும் மயிறு மணி போன்ற தருதலைகளும் இந்த நாட்டை உருப்படவே விட மாட்டார்கள்.
மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்…