பிரதமர் மோடி சொன்ன கருத்திற்கு ஆதரவு தெரிவித்த இயக்குனர் பார்த்திபன் !
பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான உத்தரவை பின்பற்றி, அனைவரும் வீட்டில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பாரத தேசத்தின்...



















