விடியா திமுக ஆட்சியில் கோயில் நிலங்களை விற்க முடிவு: கடும் எதிர்ப்பு !
பொது நோக்கம் கருதி அரசுக்கோ, அரசு சார்ந்த நிறுவனங்களுக்கோ கோயில் நிலங்களை விற்கலாம் அல்லது குத்தகைக்கு விடலாம் என்று அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டிருப்பது ஹிந்துக்கள்...



















