நீச்சல் தெரியாது போடா! விடியல் அரசை பங்கம் செய்த வானதி சீனிவாசன் எம்.ஏல்.ஏ!
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தமிழகம் தற்போது மூழ்கி...



















