சொத்து அபகரிப்பில் வி.சி.க! 1 கோடி தந்தால் தான் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய விடுவோம்!அராஜகத்தின் உச்சத்தில் விசிக!
ஆள் இல்லாத வீட்டையும், ஆதரவில்லாதவர்களின் சொத்தையும் ஆட்டைய போடுவது நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அந்த வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும்...



















