தமிழகத்தின் கடனை ரூ. 10 லட்சம் கோடியாக உயர்த்தியதுதான் திமுக அரசின் சாதனை இறங்கி அடித்த வானதி சீனிவாசன்.
தமிழகத்தின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது p ஜெட் குறித்து பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்...



















