இந்த உலகப் பேரிடரை முன் வைத்து… அமெரிக்கா & சீனா நாடுகளின் மருந்து தயாரிப்பு கம்பெனிகள் இடையே … வெறிபிடித்த போட்டி நடக்கிறது.
உலகின் வளரும் நாடுகள், வளராத நாடுகள் என்று அனைத்து நாடுகளிலும் தங்களுடைய வியாபார சந்தை சாம்ராஜ்யத்தை இந்த நேரத்தில் ஆக்கிரமித்து… ஆதிக்கம் செலுத்துவதில்.. சண்டை பெரிதாக இருக்கிறது....



















