OBC ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று பாஜக கூறியதாக தி மு க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்...



















