காங்கிரஸ் ஆட்சியில் 45,000 சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது!சரத்பவார் அதிரடி மகாராஷ்ட்ராவில் ஆட்சி நிலைக்குமா?
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் காங்கிரசை விமர்ச்சித்திருப்பது...



















