நரேந்திர மோடியும் பாஜகவும் இந்தியாவை இந்து தேசமாக மாற்ற பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய கட்டுரை.
பிரிட்டனில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாரிஸ்டர் காலித் உமர் எழுதிய "WHAT IS WRONG IN INDIA BECOMING A HINDU RASHTRA" என்ற கட்டுரையின்...