இதனால் தான் இந்தியாவை பார்த்து சீனவின் கத்தலும், நேபாளா ஒப்பாரியும் உரக்க கேட்டுகொண்டிருக்கின்றன.
இந்திய ராணுவத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்கின்றன, முன்பு இல்லா பல தளர்வுகள் வந்திருக்கின்றன. அந்த பலத்தோடுதான் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா நுழைகின்றது உண்மையில் சீன...


















