எது நடந்தாலும் என் உயிர் போனாலும் பரவாயில்லை-குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக பேசுவேன் : வேலூர் இப்ராஹிம்
திருப்பூரில் உள்ள மங்கலத்தில், இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற குடியுரிமைச் சட்ட விளக்க பொதுக்கூட்டத்தில், வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு கொண்டு பேசினார். அவரின் பேச்சு...