கொரோன பயமில்லை ! லட்சக்கணக்கில் திரண்ட இந்து பெண்கள் கோலாகலமாக நடைபெற்ற பகவதி அம்மன் கோவில் திருவிழா!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் வருடந்தோறும் பெண்கள் பொங்கலிட்டு பகவதி அம்மனை வழிபாடும் நிகழ்ச்சி நடைபெறுவைத்து...