ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !
மத்திய அரசின் ஜம்மு-காஷ்மீர் மாற்றியமைத்தல் சட்டம் 2019-ன் 96-ஆவது பிரிவின்கீழ், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மத்தியச் சட்டங்களை கடைப்பிடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில்...