இந்தியா மிக தந்திரமாக பாகிஸ்தானை வளைக்கின்றது, இது இந்திய பாதுகாப்புக்கு அட்டகாசமான பலமளிக்கும் திட்டம்.
விஷயம் வேறொன்றுமில்லை, ஆப்கனில் இருந்து அமெரிக்கா வெளியேறும் நேரமிது அல்லது குறைக்கபோகின்றார்கள் இதை தன் தேர்தல் பிரச்சாரத்திலே சொல்லிவிட்டார் டிரம்ப் இந்நிலையில் ஆப்கனில் அடுத்து கால்பதிக்கும் நாடு...