பிரிவினைவாதிகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை…அமிட்ஷா எச்சரிக்கை
டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா பேசியதாவது. இந்தியாவின் பாதுகாப்பை பொறுத்தவரை சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, பிரிவினைவாதிகளோ , தீவிரவாதிகளோ...