போதை பொருள் கடத்தல் மன்னனும் திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது! இனி தான் கச்சேரி ஆரம்பம்!
தேசிய போதை பொருள் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த சர்வதேச போதை பொருள் கடத்தல் மன்னனனும் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி முன்னாள் துணைஅமைப்பாளருமான...

















