இருக்காங்கையா! இருக்காங்க! … பொது வெளியில், நியாயத்துக்காக குரல் கொடுக்க தைரியமிருக்கும் ஹிந்துத்வ முஸ்லிம்கள் இன்னும் இருக்காங்க!
மலஹாசன்கள், ஈனமணிகள், சூனியக்காரிகள், தீயசக்தி தீம்ககாரன்கள் பொட்டிலடித்தாற் போல சுஃபி வாரியம் கோரிக்கை வைத்திருக்கிறது.
தனி நபர்கள் கலாம்ஜி, கே.கே.முஹமது போன்று நியாயம் பேச, ஒரு சில முஸ்லிம் அமைப்புகளும் இருக்கின்றன என்பது மகிழ்ச்சி தரும் விஷயம்.
“ தேச நலனை முன்னிட்டு, தப்ளிகி ஜமாஅத்தைத் தடை செய்யுங்கள்” என்று பிரதமர் அலுவலகத்துக்கு, ஆல் இந்தியா சுஃபி வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

“வஸுதைவ குடும்பகம் – யாவரும் கேளிர்” என்று வாழ்ந்திருந்த பாரதீய முன்னோர்களின் டிஎன்ஏ முற்றிலும் பழுதாகி விடாமல், சில முஸ்லிம்களிடம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சியான செய்தி.
ஹிந்துத்வ முஸ்லிம்கள் வாழ்க, வளர்க! ( இது சுஃபிக்களின் “தக்கியா” தந்திரமாக இருக்காது என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை!)
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















