சென்ற வரம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு மற்றும் வீட்டின் பக்கத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தியானது கொண்டப்பட்டது. சிறிய கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. குறைந்த இடைவெளியுடன் சிலைகள் கரைக்கப்பட்டது.
இந்த நிலையில் ராமநாதப்புரத்தில் மசூதி அருகில் உள்ள பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட எதிர்ப்பு தெரிவித்தது தவ்ஹீத் ஜமாத் அமைப்பு. கோவிலில் சிலை வைத்து வழிபட்ட இளைஞர்கள் இருவரை முஸ்லீம் அமைப்புகள் கொடூரமாக முறையில் தாக்கியுள்ளார்கள் அரிவாளால் தாக்கி உள்ளனர். இதில் கள்ளர் தெரு வசந்த நகரை சேர்ந்த அருண் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வயது 21 .மேலும் யோகேஷ் வயது (22) என்ற இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
இதற்கு காரணமான இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய கோரி அரசினை பாஜக வலியுறுத்தி வருகின்றார்கள். இதுதான் மதச்சார்பற்ற அரசு இல்லை இதுதான் மதச்சார்பற்ற நாடா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது கோவிலில் விநாயகர் சிலை வைத்துக் கொண்டதற்கு வெட்டுவார்கள் என்றால் வீதிக்கு வீதி கோயில் இருக்கின்றது அங்கு வரும் இந்துக்கள் அனைவரையும் வெட்டுவார்களா? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் ஓட்டு அரசியலுக்காக தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறார்களா? எதை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது இஸ்லாமியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் ஓட்டுப் போடுகிறார்கள் தேவாலயத்தில் சொல்வதைக் கேட்கிறார்கள் ஜாமத்தில் சொல்வதைக் கேட்கிறார்கள் ஆனால் இந்துக்கள் அப்படி இல்லை இவர்களுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என இந்த கோவில் நிர்வாகமும் நிர்ப்பந்திப்பது இல்லை.
அவர்கள் சிறுபான்மை மதத்தினரை ஓட்டு வங்கியாக வைத்திருப்பதால் தான் அரசு பல குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்துளளது. சேலத்தில் நடந்த சிவனடியார் தற்கொலையும் அதேபோல்தான் பணம் கொடுத்து அந்த விஷயத்தை அமுக்கிவிட்டார்கள் இதை செய்ததும் ஒரு அதிமுக காரர் தான் என்ற செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளது.மதச்சார்பற்ற அரசியல் என்பது இல்லை மதம் சார்ந்த அரசியல் தான் தமிழகத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது இதைப்பற்றி ஊடகங்கள் வாய்திறக்காது ஏன்.