தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்.
ஆங்கிய செய்தி ஏற்பாடு செய்தியிருந்த நிகழ்ச்சியில் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் பேசி இருப்பது.மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை போலி என்கவுன்ட்டர் வழக்கில் சிக்க வைக்க சிபிஐ மூலம் எனக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதையெல்லாம் ஒருபோதும் பா.ஜ., பெரிதுபடுத்தவில்லை. மத்திய அமைப்புகளை பா.ஜ. “தவறாகப் பயன்படுத்துகிறது” என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது சரியல்ல.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
வரப்போகும் 2024 லோக்சபா தேர்தலில் மீண்டும் பெரும்பான்மை பெறுவோம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்றார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















