Saturday, March 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அடுத்த அதிரடிக்கு தயாராகும் பாஜக.

Oredesam by Oredesam
November 30, 2021
in அரசியல், இந்தியா
0
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த  பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அடுத்த அதிரடிக்கு தயாராகும் பாஜக.
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வருகிறார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கலக்கம்

பஞ்சாபில் காங்கிரஸ் கதை முடிவுக்கு வர இருக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி சித்துவுக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை அளித்தது சோனியா குடும்பம்.

READ ALSO

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

இதனால் கடுப்பாகி இருக்கும் அம்ரீந்தர்சிங் சோனியாவுக்கு நேரடியாகவே எச்சரிக்கும் விதத்தில் பஞ்சாப் அரசியலிலும் ஆட்சியிலும் தலையிடுவது நல்லதல்ல இதனால் பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.

அனைத்தையும் மீறி சித்துவிற்கு காங்கிரஸ் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அம்ரீந்தர்சிங் , சித்துவும் தங்களுக்கு உள்ள பலத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றர்கள் ஏனெனில் காங்கிரஸ் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் அறிவிக்க இருக்கிறது

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என ஐந்து அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். சுக்ஜீந்தர் ரந்தாவா, சுக்பிந்தர் சர்காரியா, சரண்ஜித் சன்னி உட்பட நான்கு அமைச்சர்கள், 24க்கும் அதிகமான எம்.எல்.ஏ.,க்கள் நேற்று, அமைச்சர் டிரிப்ட் ராஜேந்தர் பஜ்வா வீட்டில் கூடினர்

அமரீந்தர் சிங்கை மாற்றக்கோரி காங்கிரஸ் மேலிடத்தை சந்திக்க ஐவர் குழு அமைக்கப்பட்டது. இது குறித்து அமைச்சர் ரந்தாவா கூறியதாவது:முதல்வர் அமரீந்தரின் செயல்பாடுகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் தலைமையில் சட்ட சபை தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம். ஆட்சியை தக்க வைக்கும் கனவு கானல் நீராகும். என கூறினார்.

இந்த நிலையில் அம்ரீந்தர் சிங் காங்கிரசில் இருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது இதனால் 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடி உறுதி.

கடந்த 2017 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ராகுலை பிரச்சாரத்திற்கே வர வேண்டாம் என்று கூறிய கேப்டன் அம்ரீந்தர் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் வால் போஸ்டரில் கூட சோனியா ராகுலின் படங்களை கூட போடாமல் பிரச்சாரம் செய்து காங்கிரஸை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தினார்.

இதனால் தான் அம்ரீந்தர் சிங்கிற்கு போ ட்டியாக சோனியா குடும்பத்தினர் சித்துவை வளர்த்து வந்தார்கள். இப்பொழுது சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரசின் தலைவராக சோனியா குடும்பம் கொண்டு வந்துள்ளது.

ஓரு வேளை கேப்டன் தனிக்கட்சி ஆரம்பித்து வருகி ன்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அம்ரீந்தர் சிங் சிரோன்மணி அகாலி தளம் இடையே தான் தேர்தலில் போட்டி இருக்கும்.

காங்கிரஸ் 4 வது இடத்திற்கு போய்விடும் வாய்ப்புகள் இருக்கிறது இதனால் தேர்த லுக்கு பிறகு பஞ்சாபில் பிஜேபியின் ஆதிக்கம் கொண்ட ஆட்சி அமைய முடியும்.

பஞ்சாபில் காங்கிரஸின் அந்திம பக்கங்கள் எழுதபட்டுகொண்டிருக்கின்றது, இத்தோடு அங்கு இனி அக்கட்சி அழியும்ஒரு காலத்தில் இந்தியாவின் எல்லா மாநிலங்களையும் ஆண்ட அக்கட்சி மிகபெரிய அதிருப்தியில் பல மாநிலங்களை இழந்தது, இன்று ஒருகையில் அடங்கிவிடும் அளவு விரல் விட்டு என்ணும் அளவு வெகு சில மாநிலங்களில் மட்டும் அக்கட்சி உண்டுபஞ்சாபும் அதில் ஒன்று அதுவும் போயிற்றுகாங்கிரசுக்கான சிக்கல் 1950களிலே தொடங்கிற்று, அப்பொழுதே நேரு தலமை மேல் அதிருப்திகள் இருந்தன, இவர்கள் வலுவானவர்கள் அல்ல, உறுதியான முடிவுகளை எடுக்க தெரியா குழப்பவாதிகள் எனும் குற்றசாட்டு இருந்ததுஇந்தியாவுக்கு வந்த சீன பிரதிநிதி சூ என் லாய் நேருவின் அறையில் இருந்த ஆங்கில சீமான்கள் படத்தை பார்த்து “இன்னும் நீங்கள் பிரிட்டன் அடிமையா?”

என கேட்ட காலமும் உண்டுகாங்கிரஸ்மேல் அதிருப்தி வரும்பொழுதெல்லாம் “நான் கட்சியினை விட்டே சென்றுவிடுவேன்” என மிரட்டினார் நேரு, “அய்யோ நீர் இல்லாமல் எப்படி” என கட்சி காலில் விழுந்ததுஇதே பாணியினைத்தான் இந்திரா, ராஜிவ் , சோனியா என எல்லோரும் சொல்லி மிரட்டினார்கள். இந்த மிரட்டலில்தான் நேரு குடும்பத்தை விட்டால் காங்கிரஸில் யாருமில்லை என அக்கட்சி அவர்கள் அடிமையாகவே மாறிற்றுஇப்படியெல்லாம் நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா என எல்லோரும் “கட்சியினை விட்டு சென்றுவிடுவேன்” என மிரட்டிய மிரட்டலை ராகுலும் சொல்வார்.

அப்பொழுது இருகரம் கூப்பி “இதைத்தான் எதிர்பார்த்தோம் மகராசா, தயவு செய்து சென்றுவிடுங்கள்” என சொல்ல அக்கட்சியும் தயாராக இருக்கின்றதுஆனால் ராகுல் அந்த வார்த்தையினை மட்டும் சொல்லவில்லை, சொன்னால் மறுகணம் பல்லக்கில் வைத்து தன்னை வீட்டுக்கு அனுப்பி வீட்டு காவலில் வைத்துவிடுவார்கள் என்பது அவருக்கு தெரியும்.

முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து பேசி வருகிறார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காங்கிரஸ் கட்சியில் கலக்கம் ஏற்பத்தியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

டாக்டர்.பாரிவேந்தர் பிறந்த நாளை ஒட்டி ஐஜேகே சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு,பேனா வழங்கப்பட்டது.

August 24, 2024
தமிழகத்தில் ஆறு மாதத்தில் அசுர வளர்ச்சி! அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் ஆட்சி!-அண்ணாமலை!

காங்கிரஸ் கட்சி ஒரு செத்த பாம்பு! காங்கிரசை தும்சம் செய்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!

July 21, 2021
“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

“சொத்து கணக்குகளை வெளியிட நான் ரெடி.. நீங்க ரெடியா?” – திமுகவினர் வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி…

December 18, 2022
Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

January 28, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x