பாஜகவின் டிராக்டர் பேரணி…
பாஜக மகளிர் அணி மற்றும் விவசாய அணிகள் இணைந்து நடத்திய புதிய வேளாண்மை சட்டம் பற்றி விளக்க டிராக்டர் பேரணியில்
பாஜக மகளிரணி தேசிய தலைவர் எம் அக்கா திருமதி #வானதிசீனிவாசன்
பாஜக மாநிலத் துணைத் தலைவர் திரு கனகசபாபதி ஜி
பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் ஜி
உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.
ModiWithFarmers #FarmersWithModi #BJP #Mahilamocha #Vanathisrinivasan
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















