பா.ஜ.க பொறுத்தவரை வ மாநிலங்களில் கால்பதித்து வெற்றிவாகை சூடிவிட்டது. அங்கு பாஜகவுக்கு என தனி வாக்கு வாங்கி மோடியின் ஆதரவாளர்கள் என தனி முத்திரை பதித்தது. மேலும் வாட கிழக்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்து மிகப்பெரும் சாதனை படைத்தது. இந்த நிலையில் பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு தென்னிந்தியா தான். உத்திர பிரேதேச தேர்தல் முடிந்த கையோடு தெலுங்கானா தமிழகம் பக்கம் குறி வைக்கிறது பாஜக.
மேலும் ஏற்கனவே கர்நாடக புதுவை தமிழகத்தில் 4 எம்.ஏல் ஏ என தனது கணக்கினை தொடங்கிவிட்டது பாஜக. தற்போது தெலுங்கானாவில் எடலா ராஜேந்தரின் வருகை பா.ஜ.கவிற்கு மிகப்பெரிய பலத்தை அளித்து இருக்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாகார்ஜூனா சாகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜகவிற்கு டெபாசிட் காலியானது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது ஏன் என ஆராயப்பட்டது. அமித் ஷாவும் தெலுங்கானா மீது ஒரு கண் வைத்திருந்தார்.
இதன் தொடக்கமாக சந்திரசேகர ராவுடன் ஏற் பட்ட மோதலால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியை விட்டு நீங்கி தனிக்கட்சி ஆரம்பிக்க இருந்த எடிலா ராஜேந்தர் நீண்ட முயற்சிகளுக்கு பிறகு பாஜகவிற்கு அழைத்து வரப்பட்டார்.அரசியலில் வெற்றி தோல்வி சகஜம். ஆ னால் ஒருகட்சியை தொடர்ந்து அரசியல் களத்தில் உயிருடன் வைத்து இருக்க அ ந்த மாநில மக்களிடையே நெருங்கிய தொடர்பு உள்ள தலைவர்களால் மட்டுமே முடியும்.
அந்த வகையில் எடலா ராஜேந்தர்தெலுங்கானா மக்களிடையே மிக நெருங்கிய தொடர்பு உடையவர்.கடந்த ஆண்டு நடைபெற்ற டுபாக்கா சட்டமன்ற இடைத்தேர்தல் கிரேட்டர் ஹைதரா பாத் கார்பரேசன் தேர்தலில் வெற்றி என்று வெற்றி கொடி பறக்க விட்டது பிஜேபி.ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாகர்ஜூன சாகர் சட்டமன்ற இடைத்தே ர்தலில்பிஜேபி வெறும் 7646 ஓட்டுக்கள ளை பெற்று டெபாசிட்டை இழந்தது.
வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்டிரியசமிதி 88,982 ஓட்டுக்களை பெற்று இரு ந்தது. இரண்டாவது இடத்தை பிடித்த காங்கிரஸ் 70,504 ஓட்டுக்களை பெற்று இருந்தது.பாருங்கள் பிஜேபியை விட காங்கிரஸ் 10 மடங்கு வாக்குகளை அதிகமாகபெற்று இருந்தது.இதற்கு காரணம் ரெட்டி சமுதாய ஓட்டுகள் தான்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும்காங்கிரஸ் கட்சிக்கும மிகப்பெரிய அடி த்தளமாக இருப்பது ரெட்டிக்கள் தான்.
ரெட்டிக்களிடையே மிகப்பெரிய ஆதரவு தளம் உடையவர்கள் இருவர் ஒருவர் எடீலா ராஜேந்தர் இன்னொருவர் உத்தம் குமார் ரெட்டி.உத்தம் குமார் ரெட்டி காங்கிரஸ் தலைவர் கடந்த 2018 தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவராக இரு ந்த உத்தம் குமார் ரெட்டியினால் காங்கி ரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்என்கிற நிலைமை இருந்தது .ஆனால் அதை தன்னுடைய பிரச்சாரத்தினால் மா ற்றி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியைவெற்றி பெற வைத்தவர் எடலா ராஜேந்தர்.
எடலா ராஜேந்தர் பிஜேபிக்கு கிடைத்தஒரு சிறந்த தலைவர்.இவருடைய வரு கையினால் தெலுங்கானா பிஜேபிக்குமிகப்பெரிய அளவில் எழுச்சி ஏற்பட்டு இருக்கிறது.இனி ஜெய் தெலுங்கானா சாத்தியமே.. என்கிறது அரசியல் வட்டாரங்கள்
பதிவு : விஜயகுமார் அருணகிரி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.















