தமிழக இஸ்லாமியர்களின் CAA எதிர்ப்பு போராட்டம் குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார் அளித்த பேட்டியில் .
தமிழகத்தில் தற்போது வித்தியாசமான ஒரு போராட்டம் நடைபெறுகிறது. இதுவரை ஒரு அமைதியாக நடைபெற்ற போராட்டம் . திடீர் என்று ஒரே நாளில் அனைத்து ஏர்ப்போட் போகும் சாலைகளிலும் போராட்டம்.
மதுரை ஏர்போர்ட் , சென்னை ஏர்போர்ட் , கோவை ஏர்போட் ஏர்போட் ரோடு சாலையில் முடக்கப்பட்டு சர்வதேச கவனத்தை கொண்டு வருவதாக திட்டம் இருக்கும்.
இது முன்பே திட்டம் போட்டு ஒவ்வொரு வாரமும் இந்த போராட்டத்தை செய்துள்ளனர்.போராட்டம் திட்டமிடாமல் நடந்ததல்ல இது யாருக்காக நடந்தது.
இந்த போராட்டத்தை வழிநடத்தும் நபரை பற்றி இதுவரைக்கும் தெரியல என எல்லா இயக்கங்களும் சொல்லிருக்காங்க.
எங்களை மீறி இது நடக்கும் போராட்டம் என்று சொல்லுகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு வந்த செய்தியாளர்களிடம் விசாரித்தபோது. போராட்டத்திற்கு வந்த பலர் வெளியூர் 300,400 பேருக்கும் இங்கு வந்து ரூம் போட்டு அவளுக்கு என்ன தங்கும் வசதி சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுக்கப்பட்டது அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் 5 லிருந்து 10 லட்சம் ரூபாய் செலவாகிறது.
இவ்வளவு செஞ்சு ஒரு ஒரு போராட்டத்தை எடுத்துட்டு போற மிகப்பெரிய சக்தி இதுக்கு பின்னாடி இருக்கும் திமுகவினருக்கு இதெல்லாம் பண்ண தெரியாது.
இது வந்து பிரசாந்த்கிஷோர் பெரிய கலவரத்தை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற எண்ணத்தை திமுக விடவேண்டும் .
தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை கெடுக்கவேண்டாம் என்று சட்டசபையில் நேற்று முதல்வரும் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.
இதுபோல் ஒரு மோசமனா ஒரு கார்ப்பரேட் ஆட்களிடம் திமுகவை கொடுத்து அவங்கள வெச்சு ஜெயிக்கும் என்ற திட்டத்தை திமுகவில் மறக்கணும் இது பிரசாந்த் கிஷோர் உடைய ஒரு வேளை மேலும் அவர் பேட்டி வீடியோ